Nombre total de pages vues

vendredi 3 mai 2013

பாஸ் நாமெல்லாம் இனி எப்பவுமே Pass !!!



பெறுனர்
திரு குமரன் 
முதலாம் ஆண்டு 
MBBS மாணவர்
தஞ்சை மருத்துவக் கல்லூரி 




விடுனர்
டாக்டர் மு. செம்மல்
நிர்வாக இயக்குனர் அறிவியல் தமிழ் அறக்கட்டளை
சைபர் தமிழ் சங்கம் (முதல் உறுப்பினர்)


    
தம்பி வணக்கம் 

தேர்வு காலம் நெருங்கும் நேரம் இது 

கவலைப்படாதே 

கவனமாக படி தம்பி 

உன்னால் வெற்றி  பெற முடியும் 

இப்ப இதற்கு முன்னர் நடைப்பெற்ற தேர்வுகளில் பல 
மருத்துவப் பல்கலைக்கழகங்களில் கேட்கப்பட்டுள்ள 
கேள்விகளை உள்வாங்கி அன்புடன் உனக்காக
நான் செதுக்கும் கடிதம் இது. 

இன்று General Physiology சார்ந்த கேள்விகளை ஒன்றின் 
பின் ஒன்றாக காண்போம் தம்பி.

General Physiology  என்றாலே நம்ம பசங்க , அப்பறம் பார்க்கலாம் என்று விடுவது எதார்த்தம்தான் - அப்பறம் என்பது எப்பரம் தம்பி ?

தள்ளிபோட கூடாதவைகளை தள்ளிப்போடகூடாது தம்பி 

தமிழ் மீடியத்துல படித்து வந்த நாம் எந்த வகையிலும் மற்றவர்களை விட குறைந்தவர்கள் அல்ல - இந்த வருட தேர்வில் அதனை நிரூபிக்க வேண்டும் 

சரியாதம்பி , super  - கலக்க துவங்குவோம் பாஸ் !!!

 schoolலயே சொல்லிக்கொடுத்த செய்திதான் இங்கும் வரும் , ஓர் அளவிற்கு - Mitochondria to Microtubule , Cell cycles and Types of Cell Division  கொஞ்சம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

          Sodium potassium pump என்றால் என்? , Functions of Na K ATP ase என்ன ? என்று தெரிந்துகொள; regarding the transport of molecules பற்றி தெரிந்திகோல் தம்பி ; the difference between the primary and secondary active transport mechanisms , Facilitated diffusion மாற்றும இந்த அறிவை எப்படி மருத்துவத்தில் பயன்பற்றுவது (பாஸ், அதுதான்  clinical applications)  பற்றி அறிந்துகொள்.        

         The various intercellular junctions and their uses must b known to u, Resting Membrane Potential (RMP) what is it? How is that maintained? பற்றி தெரிந்துகொள்.

       தம்பி , u must know about the Refractory period - both absolute and relative ; பல்வேறு வகையான Cytosis ( Endo) (Exo) (Trans) (Phago) பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்.  

          Plasma tonicity, உடலில் உள்ள Fluid Compartments அவற்றின் வகைகள் பெயர்கள் – அளவுகள் – அளவை மதிப்பிடும் முறைகள் என அனைத்தையும் தெரிந்துகொள் ; Idea about the Ionic composition of ECF and ICF will help u to answer many MCQs; applied physiology about Edema and Dehydration பற்றி தெரிந்துகொள்.  

        General physiology பற்றி   கேள்விகள் பொதுவாக short notes வடிவில்தான் வரும் இருப்பினும் சில நேரங்களில் பெரிய கேள்வியாகவும் அது வரும்,  Homeostasis (Definition - Feedback Types) ; Axon Reflex and the Triple Response of Lewis is a fine question ; Regarding Electrical activity in the Nerves.

        Nerve Action potential Basics, Slatatory Conduction பற்றி கொஞ்சம் தெரிந்துகொள். ; Temperature Physiology பற்றி இப்பொழுது நிறைய கேட்கிறார்கள் question in it may be as “Body Temperature Regulation Mechanisms, Heat loss mechanisms,Body response to cold Environment.


சரி தம்பி

மற்ற chapters பற்றி பிறகு காண்போம்

நன்றி

Aucun commentaire:

Enregistrer un commentaire